மலேசியாவில் ஜாலி பண்ணும் அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா...

மலேசியாவில் ஜாலி பண்ணும் அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா...

மதுமிதா

சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

மலேசியாவில் ஜாலி பண்ணும் அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா... | Ayyanar Thunai Heroine Madhumitha Malaysia Trip

தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மதுமிதாவால் ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர். அந்த வகையில் மதுமிதா, மலேசியாவுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES