அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம், குவியும் வாழ்த்துகள்

அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம், குவியும் வாழ்த்துகள்

அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியல் விஜய் டிவியின் டாப் டிஆர்பி பெறும் சீரியல். இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

ஏனெனில் இந்த சீரியலில் வரும் அண்ணன்-தம்பி பாசம் பலருக்கும் ஃபேவரைட்; அதோடு எதிர்நீச்சல் சீரியல் நடித்த போதே அந்த சீரியலில் நாயகி மதுமிதாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.

அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம், குவியும் வாழ்த்துகள் | Ayyanar Thunai Serial Arun Shares Good News

அவர் அய்யனார் துணை சீரியலில் நடிக்கிறார் என்ற போதே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது; அந்த எதிர்பார்ப்பு போலவே சீரியலும் பட்டையை கிளப்புகிறது.

வீட்டில் விசேஷம்

இந்த நிலையில் அய்யனார் துணையில் தம்பிகளில் ஒருவராக வருபவர் விஜே அருண் கார்த்திக்; இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம சந்தோஷமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம், குவியும் வாழ்த்துகள் | Ayyanar Thunai Serial Arun Shares Good News

தாங்கள் விரைவில் அப்பா-அம்மா ஆகவுள்ளதாக ஒரு சந்தோஷமான செய்தியை இணையத்தில் சொல்ல, சீரியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

LATEST News

Trending News