பிக்பாஸ் 10ல் கெத்தாக விளையாடிய குமரனின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்...

பிக்பாஸ் 10ல் கெத்தாக விளையாடிய குமரனின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்...

பிக்பாஸ் 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 10வது சீசன் அடுத்து என்ன நடக்கும் என்றே புரியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள், அதிரடி அறிவிப்பு, மாஸ் என்ட்ரிக்கள் என விறுவிறுப்பாக செல்கிறது.

இந்த பிக்பாஸ் 10ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக உள்ளனர். அப்படி இந்த போட்டியாளர்களில் ரசிகர்கள் கண்டிப்பாக இவர் டைட்டில் வெல்வார் என கொண்டாடியவர் தான் குமரன்.

தெளிவான விளையாட்டை விளையாடி வந்தவர் திடீரென ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் 10ல் இருந்து வெளியேறிவிட்டார்.

சரி இப்போது நாம் குமரனின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News