சிகப்புநிற ஆடையில் மின்னும் நடிகை சான்வே மேகனா..

சிகப்புநிற ஆடையில் மின்னும் நடிகை சான்வே மேகனா..

சான்வே மேகனா

பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன், புஷ்பக விமானம் என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சான்வே மேகனா. இப்படத்தினை தொடர்ந்து மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், நானே சரோஜா, பிரேமா விமானம், Mad உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் சான்வே மேகனா.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பெரிதளவில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சிகப்புநிற ஆடையில் மின்னும் நடிகை சான்வே மேகனா.. | Saanve Megghana Recent Photoshoot Red Dress

 

இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்த விழி வீக்குற என்ற ஆல்பம் பாடலில் கியூட்டாக ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

சமீபத்தில் இயக்குநர் இளம் நடித்து இயக்கியுள்ள பியார் பிரேமா கல்யாணம் என்ற படத்தில் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது சிகப்புநிற ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News