விஜே அஞ்சனா ரங்கனா இது!! கருப்புநிற ஆடை போட்டோஷூட்...

விஜே அஞ்சனா ரங்கனா இது!! கருப்புநிற ஆடை போட்டோஷூட்...

அஞ்சனா ரங்கன்

அஞ்சனா சன் மியிஸிக் இசை நிகழ்ச்சி மூலம் எல்லோரிடத்திலும் செம பேமஸ் ஆனவர். அதிலும் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் யார் அஞ்சனா, யார் மணிமேகலை என்ற குழப்பம் வரும் அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி அப்போது இருப்பார்கள்.

விஜே அஞ்சனா ரங்கனா இது!! கருப்புநிற ஆடை போட்டோஷூட்... | Vj Anjana Rangan Black Modern Look Photos

 

இதில் அஞ்சனா தற்போது பல படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் குறிப்பாக தெலுங்கு படங்கள் ப்ரோமோஷன் பலவற்றை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்பொது கருப்புநிற மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News