கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட்!! நடிகை வினுஷா தேவி போஸ்ட்..

கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட்!! நடிகை வினுஷா தேவி போஸ்ட்..

வினுஷா தேவி

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை வினுஷா தேவி. விளம்பரங்களில் நடித்து வந்த வினுஷா, விஜய் டிவியில் 2022ல் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதிலாக நடித்தார். அதன்பின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்தார்.

கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட்!! நடிகை வினுஷா தேவி போஸ்ட்.. | Vinusha Devi Post Marriage Reception Romantinc Pic

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களுக்கு பின் எவிக்ட்டாகி வெளியேனார். அதன்பின் வெடுவன் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்தவர், தற்போது சுற்றும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி லிங்கேஷ்வரன் என்பவரை திருமணம் செய்தார் வினுஷா. தற்போது தன் கணவருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News