ஆரிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த பாலாஜி முருகதாஸ், என்ன செய்துள்ளார் பாருங்க..!

ஆரிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த பாலாஜி முருகதாஸ், என்ன செய்துள்ளார் பாருங்க..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் இதில் அதிக வாக்குகள் பெற்று ஆரி அர்ஜுனன் டைட்டில் படத்தை வென்றார்.

மேலும் அவருக்கு அடுத்த படியாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் இன்று ஆரிக்கு பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள், நட்சத்திரங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாலாஜி முருகதாஸ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஆரியுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

மேலும் இதற்கு நன்றி கூறி பதிலளித்துள்ளார் ஆரி, இதோ அந்த பதிவு..

LATEST News

Trending News