வேறொரு சீரியல் நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. காரணம் இது தானா..

வேறொரு சீரியல் நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. காரணம் இது தானா..

சின்னத்திரையில் பிரபலமான முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் மக்களால் ரசிக்கப்படும் முக்கியமான கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை தான்.

ஆனால் இவரின் இறப்பிற்கு பிறகு, அந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை காவியா என்பவர் முல்லையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை காவியா, பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஆம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மாகா சங்கமம் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் முல்லை.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News