நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய ஜோடியின் புகைப்படத்தை பாருங்க

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய ஜோடியின் புகைப்படத்தை பாருங்க

மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுவரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார்.

இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News