பயம் காட்டும் உயரத்தில் ஜாலியாக கணவருடன் போட்டோ எடுத்த டிவி பிரபலம்! நீச்சல் உடையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி!

பயம் காட்டும் உயரத்தில் ஜாலியாக கணவருடன் போட்டோ எடுத்த டிவி பிரபலம்! நீச்சல் உடையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி!

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், சவாலே சமாளி ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளினி தியா மேனன்.

சினிமாவிலும் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, விஜய் நடித்த வில்லு என சில படங்களில் பாடியுள்ளார்.

 

பாடகியாகவும், நடன கலைஞராகவும் திறமை கொண்ட அவர் சிங்கப்பூரில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது Youtube, சமூக வலைதளம் என ஆக்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் மொட்டை மாடி நீச்சல் புகைப்படம் எடுத்துள்ளார்.

இது அவரின் கணவர் எடுத்ததாம்...

LATEST News

Trending News

HOT GALLERIES