இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இவர் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

ஹீரோவிற்கு ஜோடியாக மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடிக்கிறது.

 

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actress Childhood Picture Viral

அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான். ஆம், முன்னணி நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News