SIIMA விருது விழா!! மயக்க வைக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..

SIIMA விருது விழா!! மயக்க வைக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.

SIIMA விருது விழா!! மயக்க வைக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்.. | Iswarya Menon Siima Award 2 Day Photos

 

சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். தற்போது, SIIMA விருது விழாவிற்கு சென்று 2வது நாளில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News