த்ரிஷா போல அனுபமா அந்த இடத்தில் போட்டிருக்கும் டாட்டூ! போட்டோ வைரல்

த்ரிஷா போல அனுபமா அந்த இடத்தில் போட்டிருக்கும் டாட்டூ! போட்டோ வைரல்

ப்ரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஒரு படம் உட்பட கையில் ஐந்து படங்கள் வைத்து இருக்கிறார் அனுபமா.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் தற்போது சமீப காலமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

தற்போது அனுபமா புது டாட்டூ போட்டிருக்கிறார். அதை காட்டும் வகையில் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் கிளாமர் வேண்டாம் என அவரிடம் கமெண்டில் கூறி வருகின்றனர். 

GalleryGalleryGallery

LATEST News

Trending News