பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா...

பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா...

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் அர்ஜுன். தற்போது இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா? | Arjun Daughter Going To Marry Soonஇந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.    

பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா? | Arjun Daughter Going To Marry Soon

LATEST News

Trending News