ஜாக்கெட் இல்லாமல் தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்- செம வைரல் லுக்

ஜாக்கெட் இல்லாமல் தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்- செம வைரல் லுக்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபலமான தொகுப்பாளர் என லிஸ்ட் எடுத்தால் அதில் டிடி, அர்ச்சனா என சில பிரபலங்களே இடம்பெறுவார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி இல்லை, எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்துவிட்டார்கள், மக்களிடமும் நல்ல ரீச் பெற்றுள்ளனர்.

அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் தான் அஞ்சனா.

இப்போது இவர் டிவி நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சிகள் என பிஸியாக தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார்.

ஜாக்கெட் இல்லாமல் தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்- செம வைரல் லுக் | Anchor Anjana Rangan Saree Photo Goes Viralஅஞ்சனா திருமணம், குழந்தைக்கு பின்னர் நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை கட்டி சூப்பரான லுக்கில் அவர் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம்வைரலாகி வருகிறது, அதிக லைக்ஸ் குவித்தும் வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES