பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவு.. ஜிகுஜிகு புடவையில் ஜிவ்வுன்னு ரசிகர்களை ஈர்க்கும் அமிர்தா ஐயர்..

பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவு.. ஜிகுஜிகு புடவையில் ஜிவ்வுன்னு ரசிகர்களை ஈர்க்கும் அமிர்தா ஐயர்..

ரெட்,30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை அம்ரிதா ஐயர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக விளங்குகிறார். 

இவர் கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தவர் பெங்களூர் செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இடங்களில் வணிகவியல் பட்டத்தைபெற்று பின்னர் மாடல் அழகியாக மாறியவர். 

2018 ஆம் ஆண்டு  படைவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக அறிமுகமான இவர் அந்தப் படத்தில் மலர் என்ற கேரக்டரோட ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதை அடுத்து காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணைத்தாக நடிப்பதை அடுத்து 2019 ஆம் ஆண்டு பிகில் படத்தில் விதையோடு நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. 

இந்தப் படத்தில் இவர் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் ஆனந்த்ராஜ் ஆகியோரது முதல் வெளியான வணக்கம் மாப்பிள படத்திலும் நடித்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கவினுக்கு ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

இவரும் மற்ற நடிகைகளை போலவே இணையதள பக்கங்களில் வடு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது நேர்த்தியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய வாய்ப்புக்காக கொக்கி போடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸ்ஒவ்வொன்றும் இணையத்தை மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

இதற்குக் காரணம் இந்த புகைப்படங்களில் ஜிகுஜிகுவென்று ட்ரடிஷனல் புடவையை அணிந்து கொண்டு அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் கட்டழகு மேனியில் கட்டு குறையாத அழகு அங்கங்கே வெளிப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருவதோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும் குட்டி இடையழகும் பக்குவமாக தெரிவதால் பக்குவ படாத இளசுகளின் மனசில் சலனத்தை ஏற்படுத்தி விட்டதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

தற்போது இணையம் முழுவதும் அதிக அளவு லைக் குவித்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களில் தூக்கத்தை கெடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உணர்வை ஜிவ் என்று ஏற்றி விட்டது.

 

LATEST News

Trending News