விர்ச்சுவல் வாரியர்ஸுக்கு பிக்பாஸ் ஜுலி பதிலடி

விர்ச்சுவல் வாரியர்ஸுக்கு பிக்பாஸ் ஜுலி பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் ஜுலி. இவர் நல்ல விதமாக ரீச் ஆனதை விட நெகட்டிவ் ரீச் மூலம் செம பேமஸ் ஆனவர்.

அதனால் என்னமோ இன்று வரை ஜுலி எது சொன்னாலும் மக்கள் அதற்கு நேர்மாறாக தான் பேசுவார்கள்.

அப்படி தான் சமீபத்தில் விர்ச்சுவல் வாரியர்ஸ் புல்லிங் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் அவர் புல்லிங் செய்தே ஒரு உயிரை பறித்துவிட்டீர்கள், அடுத்த உயிரையும் பறிக்காதீர்கள், என மனம் நொந்தும் தன் பெர்சனல் விஷயங்கள் குறித்து பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார், இதோ..

 

LATEST News

Trending News