தன்னுடைய முன்னழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு குஷ்பூவின் மகள் வெளியிட்ட மோசமான புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவரது மூத்த மகள் அவந்திகா, சமூக வலைதளங்களில் தனது தோற்றத்தால் அடிக்கடி கவனம் ஈர்ப்பவர்.
தற்போது, ஆரஞ்சு நிற மேலாடை அணிந்து, அதன் ஸ்ட்ராப்களில் இலைகள் போன்ற வடிவமைப்புடன் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த உடையில் அவந்திகாவின் முன்னழகை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவந்திகா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். முன்னதாகவும் அவர் தனது உடல் எடையை குறைத்து, வித்தியாசமான மேக்கப் மற்றும் ட்ரெண்டிங் உடைகளில் தோன்றி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இம்முறை, ஆரஞ்சு நிற உடையில், புதுமையான வடிவமைப்புடன் தோன்றிய அவரது புகைப்படங்கள், "ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்" என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
குஷ்புவின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, அவந்திகா தனது தனித்துவமான பாணியால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள், "இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகு" என புகழ்ந்து வருகின்றனர்.
மேலும், அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக வெளியான தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன.இந்த வைரல் புகைப்படங்கள் மூலம் அவந்திகா மீண்டும் ஒருமுறை இணையத்தை கலக்கி வருகிறார்.
அவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் சினிமா தொடர்பான அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.