VJ பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமா இருக்காரா? KPY தீனா வெளியிட்ட வீடியோ..

VJ பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமா இருக்காரா? KPY தீனா வெளியிட்ட வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையோடு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் பிரியங்கா.

முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிய, சில ஆண்டுகளாக அம்மா, சகோதரர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் பிரியங்கா. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல டிஜே வசி என்பவருடன் திருமணத்தை முடித்தார் பிரியங்கா.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பிரியங்காவுக்கும் வசிக்கும் சுமார் 10 வயது வித்தியாசம் இருப்பதாகவும் ஏற்கனவே வசி திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

VJ பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமா இருக்காரா? KPY தீனா வெளியிட்ட வீடியோ.. | Priyanka Deshpandes Sudden Wedding Sparks Dheena

எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அவசரமாக திருமணம் செய்து கொண்டது குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. குறிப்பாக திருமணத்தின் பின்னணியில் பிரியங்கா கர்ப்பமாக இருந்ததால் தான் அவசரமாக திருமணம் நடந்தது என்றும் கூறினர்.

VJ பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமா இருக்காரா? KPY தீனா வெளியிட்ட வீடியோ.. | Priyanka Deshpandes Sudden Wedding Sparks Dheena

இந்நிலையில், விஜய் டிவி பிரபலமும் தொகுப்பாளருமான கேபிஒய் தீனா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தநிலையில், அவருடன் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பிரியங்கா, என்னுடைய குழந்தையை பார்க்க வந்திருக்கிறார், அவரை விரைவில் என் குழந்தை ஆண்ட்டி என்று கூப்பிடுவார், ஏற்கனவே ஆண்ட்டி என்று தான் கூப்பிடுகிறார்கள். இதனை வைத்து பிரியங்கா கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

LATEST News

Trending News