சிகப்புநிற ஆடையில் இருக்கும் இந்த பிக்பாஸ் நடிகை யார் தெரியுமா? புகைப்படங்கள்..
சினிமா நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதை கொண்டாட சிகப்புநிற அடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் இலங்கை செய்தி தொகுப்பாளராக இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா, இந்நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.




