ம்மாடியோவ்.. எம்மாம் பெரிய குச்சி மிட்டாய்.. சம்யுக்தா உச்சகட்ட கிளாமர்.. லீக் ஆன போட்டோஸ்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையும் மாடலுமான சம்யுக்தா சண்முகநாதன், சமீபத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, அவரது நெகிழ்வான தொடை அழகு பளிச்சென தெரியும் வகையில் எடுக்கப்பட்ட போஸ்கள் இளைஞர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளன. சம்யுக்தா சண்முகநாதன், மிஸ் சென்னை 2007 பட்டம் வென்றவர்.
யோகா ஆசிரியை, நியூட்ரிஷனிஸ்ட், தொழிலதிபர் என பல்வேறு துறைகளில் கலக்கி வரும் இவர், சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் மற்றும் கிளாமரஸ் போட்டோஷூட்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படங்களில், ஹாட் உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார் சம்யுக்தா.
குறிப்பாக, ஷார்ட் டிரஸ்களில் அவரது நீண்ட கால்கள் மற்றும் டோன்ட் உடல் அமைப்பு தெளிவாகத் தெரியும் வகையிலான கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள், ரசிகர்களிடையே "ஹாட்" என்ற கமெண்ட்களை குவித்துள்ளன. "இது உடம்பா... இல்ல சிலையா?" என பலர் வாயடைத்துப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா, திருமணத்துக்குப் பிறகும் தனது கிளாமர் அவதாரத்தை கைவிடவில்லை.
இந்த புதிய போட்டோஷூட், அவரது உடற்தகுதி மற்றும் செல்ஃப் கான்ஃபிடன்ஸை மேலும் உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சம்யுக்தாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, லட்சக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்றுள்ளன.
ரசிகர்கள் "மறுபடியும் இப்படி ஒரு ஷூட் போடுங்க" என கோரிக்கை வைத்து வருகின்றனர். நிச்சயம், சம்யுக்தாவின் இந்த ஹாட் லுக் இளசுகளின் "சூட்டை" கிளப்பி விட்டிருக்கிறது!