கையில் செருப்புடன் கிளாமர் போஸ்!! நடிகை பூனம் பாஜ்வாவின் கிளிக்ஸ்..
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார். ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து காதல் சுனீல் ரெட்டியும் அவுட்டிங் சென்று, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து கையில் செருப்புடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.





