திருமணமாகி ஒரு மாசத்திற்கு பின் ஹனிமூன் சென்ற சமந்தா!! எங்கே தெரியுமா?

திருமணமாகி ஒரு மாசத்திற்கு பின் ஹனிமூன் சென்ற சமந்தா!! எங்கே தெரியுமா?

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

திருமணமாகி ஒரு மாசத்திற்கு பின் ஹனிமூன் சென்ற சமந்தா!! எங்கே தெரியுமா? | Samantha Raj Nidimoru Honymoon Photos Post

திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்தனர்.

சமீபத்தில் நடிகை சமந்தா தனது மாமனார் மாமியாருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம், தனது கணவருடன் நடிகை சமந்தா ஜோடியாக செல்லும் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலானது.

திருமணமாகி ஒரு மாசத்திற்கு பின் ஹனிமூன் சென்ற சமந்தா!! எங்கே தெரியுமா? | Samantha Raj Nidimoru Honymoon Photos Post

இந்நிலையில், நடிகை சமந்தா, திருமணமாகி ஒரு மாதமாகப்போகும் நிலையில் கணவருடன் Lisbon, Portugal-லுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல்களில் சாப்பிடும் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News