சீரியல் நடிகை ரவீனா தாஹா-வா இது! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரையுலக பிரபலங்கள் தங்களது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது அதில் பதிவு செய்வார்கள்.
அந்த வகையில், இன்ஸ்டாவில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர் நடிகை ரவீனா தாஹா.
இவர் மௌன ராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ரவீனா தாஹா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள், நீங்களே பாருங்க:



