அப்பாவிடம் பிடிக்காத ஒன்று..ஏ ஆர் ரஹ்மானுக்கே கண்டீசன் போட்ட மகள் கதிஜா..

அப்பாவிடம் பிடிக்காத ஒன்று..ஏ ஆர் ரஹ்மானுக்கே கண்டீசன் போட்ட மகள் கதிஜா..

சிறு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்து குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு படிப்பை விட்டுவிட்டு இசைத்துறைக்குள் வந்தவர் தான் ஏ ஆர் ரஹ்மான். இளையராஜா, டி ராஜேந்தர் உள்ளிடவர்களிடம் பணியாற்றி, அடுத்தடுத்து விளம்பர படங்களுக்கு இசையத்தார் ஏ ஆர் ரஹ்மான்.

அப்பாவிடம் பிடிக்காத ஒன்று..ஏ ஆர் ரஹ்மானுக்கே கண்டீசன் போட்ட மகள் கதிஜா.. | Ar Rahman Daughter Khatija What She Dislikes

இதனையடுத்து ரோஜா படத்தில் மணிரத்னம் இயக்கத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகபெரிய வெற்றியை கண்டார். இதனையடுத்து ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமாவின் இசையில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை உருவாகினார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கான இரு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். தற்போது இந்திய சினிமாவில் பல படங்களுக்கு இசையத்துள்ள ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய 59வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்பாவிடம் பிடிக்காத ஒன்று..ஏ ஆர் ரஹ்மானுக்கே கண்டீசன் போட்ட மகள் கதிஜா.. | Ar Rahman Daughter Khatija What She Dislikes

பிரபுதேவா நடித்துள்ள மூன்வாக் படத்திற்கும் இசையமைத்துள்ள ஏ ஆர் ரஹ்மான், படத்தின் ஆடியோ லான்சின் போது கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜாவுக்கு, தன்னுடைய தந்தை பள்ளிக்கு வருவதும், மக்களுக்கு ஆட்டோகிராஃப் போடுவதும் சுத்தமாகப் பிடிக்காதாம், அதேபோல் தன் தந்தையை பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் கதிஜா எச்சரிப்பார் என்ற தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது.

LATEST News

Trending News