குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு அவுட்டிங்!! 43 வயதான ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்..

குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு அவுட்டிங்!! 43 வயதான ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்..

2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண், 2ம் நாயகியாக வந்திருப்பார்.

குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு அவுட்டிங்!! 43 வயதான ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்.. | 43 Age Actress Shriya Saran Recent Family Outing

பின் மழை படத்தில் நீ வரும்போது என்ற பாடலில் நடனம் ஆடி மக்களை கவர்ந்தார்.  அப்படத்தை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. பின் திருமணம் குழந்தை என மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு அவுட்டிங்!! 43 வயதான ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்.. | 43 Age Actress Shriya Saran Recent Family Outing

தற்போது, ராஜஸ்தானுக்கு கணவர், குழந்தையுடன் சென்றுள்ள ஸ்ரேயா சரண், நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Gallery

Gallery

LATEST News

Trending News