முதுகில் டாட்டூ போட்டுக்கொண்ட பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ
வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரையில் உள்ளவர்களும் ரசிகர்களை கொண்டுள்ளனர்.

அப்படி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகை ஃபரினா அசாத். இவர் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக மாறினார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ஃபரினா தனது முதுகில் மாஸான சிங்கம் டாட்டூ போட்டுக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க: