இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்... பாவடை தாவணியில் இப்படி யொரு அழகா?

பிக்பாஸில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்த ஜனனியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை ஜனனி. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது பேச்சு வழக்கு மற்றும் நடவடிக்கை என அனைத்தும் மக்களைக் கவர்ந்திருந்தது. பின்பு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கலக்கினார்.

இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்... பாவடை தாவணியில் இப்படி யொரு அழகா? | Srilanka Janani Latest Photo With Red Dress

அதுமட்டுமின்றி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்த ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற தாவணி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்... பாவடை தாவணியில் இப்படி யொரு அழகா? | Srilanka Janani Latest Photo With Red Dress

இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்... பாவடை தாவணியில் இப்படி யொரு அழகா? | Srilanka Janani Latest Photo With Red Dress

இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்... பாவடை தாவணியில் இப்படி யொரு அழகா? | Srilanka Janani Latest Photo With Red Dress

LATEST News

Trending News