உள்ளாடை அணியாமல் ஆங்கிலப்பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு சமந்தா போஸ்.. எல்லாமே அப்பட்டமா தெரியுது..
சமந்தா ரூத் பிரபு வோக் இந்தியா இதழின் மார்ச்-ஏப்ரல் 2026 அட்டைப்படத்தில் தோன்றியுள்ளார். மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டிரெஸ் அணிந்து, பின்புறம் ஆழமான கட்-அவுட் கொண்ட அந்த டிரெஸில் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், அந்த டிரெஸ் உள்ளாடை (ஜட்டி/ப்ரா) அணியாமல் எடுக்கப்பட்டதாகவும், பின்புற வடிவமும் பின்னழகும் தெளிவாகத் தெரிவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "அப்பட்டமாக எல்லாமே தெரியுது", "ப்ராவும் போடல, ஜட்டி போட்ட மாதிரியும் தெரியல", "பின்னழகு பளிச்சென தெரிகிறது" போன்ற கருத்துகள் வைரலாகி வருகின்றன.
இதைப் பார்த்த சில ரசிகர்கள், "இது போதும்... ரெண்டு வாரத்துக்கு தாங்கும்", "கண்களுக்கு செம்ம ட்ரீட்மென்ட்" என்று வேடிக்கையாகவும், ஆச்சரியத்துடனும் கமென்ட் செய்து வருகின்றனர். சமந்தாவின் இந்த புதிய லுக்கும், தைரியமான ஸ்டைலிங்கும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், வோக் இதழ் இந்த அட்டைப்படத்தை சமந்தாவின் வலிமை, தெளிவு மற்றும் அமைதியான சக்தியை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது. அட்டைப்படத்தில் அவர் குறிப்பிடும் மேற்கோள்: "Thankfully, I was vulnerable enough to accept that kind of love and friendship" என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த அட்டைப்படம் சமந்தாவின் துணிச்சலான ஃபேஷன் தேர்வுகளுக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ரசிகர்களின் எதிர்வினைகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன!