ட்ரெண்டி உடையில் சாரா அர்ஜுன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் சாரா அர்ஜுன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

துரந்தர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால் நடிகை சாரா அர்ஜுன் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார். மேலும் பாகிஸ்தானிலும் அவர் பிரபலம் ஆகிவிட்டார் என்றும் சொல்லலாம்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து இருக்கும் சாரா தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தற்போது ட்ரெண்டி உடையில் சாரா அர்ஜுன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

LATEST News

Trending News

HOT GALLERIES