சிங்கப்பூருக்கு ஜாலியாக சுற்றுலா சென்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்... போட்டோஸ் இதோ
ஆல்யா-சஞ்சீவ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரீல் ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ரியல் ஜோடியாக எப்போதோ இணைந்துவிட்டார்கள்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர், சீரியல்களில் நடிப்பதை தாண்டி இவர்கள் இருவரும் அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அடிக்கடி துபாய் சென்ற இவர்கள் தற்போது சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் எடுத்த அழகிய புகைப்படங்களை தற்போது காண்போம்.






