கருப்பு நிற கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ்
திஷா பதானி
போர் அடித்தால் நடிகைகளின் போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்க்கலாம் என நினைக்கும் ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கம் போனால் கண்டிப்பாக புத்தம் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இருக்கும் என கூறலாம்.
அவர் யார் என்றால் பாலிவுட் நடிகை திஷா பதானி தான், எப்போதும் ஆக்டீவாக போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த வண்ணம் இருப்பார்.
அப்படி அவர் சமீபத்தில் மிகவும் டைட்டான கருப்பு நிற கிளாமர் உடை அணிந்து விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களில் சில இங்கே காண்போம்.





