கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்! வைரல் புகைப்படங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்! வைரல் புகைப்படங்கள்

தற்போது நடைபெற்று வரும் Cannes 2026 திரைப்பட விழாவுக்கு இந்தியாவில் இருந்தும் பல பிரபலங்கள் சென்று இருக்கின்றனர்.

இன்று நடிகை ஐஸ்வர்யா ராய் ஹாட் லுக்கில் கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருடம்தோறும் தவறாமல் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News