மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சூப்பர் சிங்கர் மானசி!! அழகிய புகைப்படங்கள்..
சூப்பர் சிங்கர் மானசி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, மஞ்சள் நிற ஆஃப் சேரியணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்









