சூரி உதவியே பண்ணல சொன்ன நடிகர் கொட்டாச்சி!! மன்னிப்பு கேட்டு வீடியோ..
நடிகர் கொட்டாச்சி
நடிகர் கொட்டாச்சி, சினிமாவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலிருந்து அவர் எனக்கு நல்லாவே தெரிந்த நண்பர் தான். நானும் அவரும் ஒரே கல்யாண மண்டபத்துல எல்லாம் வேலை பார்த்திருக்கிறோம். ஒரே ரூம் மேட்டாகவும் இருந்திருக்கிறோம்.

இன்னைக்கு சூரி ஒரு பெரிய நடிகராக மாறியிருப்பது சந்தோஷம் தான். ஆனால் ஒரு புரமோஷன் பண்ணச் சொல்லி இப்போது கேட்டால் அதைக்கூட பண்ணித்தரவில்லை.
உனக்கு பண்ணிக் கொடுத்தால், பின்னாடி வெற்றிமாறன் சார் உதவி இயக்குநர்கள் எல்லாம் லைனா படம் பண்ண வரும்போது, இதையே கேட்பாங்கன்னு சொல்லி மறுத்துவிட்டார் என்று கொட்டாச்சி தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு வீடியோ
தற்போது என்றுமே எனக்கு சூரி நண்பன் தான், உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன், தயவு செய்து மன்னித்துவிடு என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் கொட்டாச்சி.