வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன்

வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன்

விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகும் விஜய் டிவி என்று நினைத்தாலே முதலில் நமக்கு ரியாலிட்டி ஷோக்களின் நியாபகம் தான் வரும்.

விதவிதமான கான்செப்ட் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களின் பேராதரவையும் பெற்று வருகிறார்கள். இப்போது சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, கனெக்ட், Happy Wife Happy Life, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன் | Second Love New Show In Jio Hotstar

இந்த நிகழ்ச்சிகளை தாண்டி ரசிகர்கள் அதிகம் பார்க்க விரும்பும் ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். 100 நாட்கள், போட்டியாளர்கள் பலர், ஒரே வீடு, போட்டிகள் என சுவாரஸ்யமான ஷோவாக இருக்கும்.

தற்போது பிக்பாஸ் போலவே இன்னொரு ஷோ குறித்த தகவல் வந்துள்ளது.

வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன் | Second Love New Show In Jio Hotstar

Second Love

இப்போது பிக்பாஸ் போலவே இன்னொரு ஷோ வந்துள்ளது, ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட்.

6 ஆண் போட்டியாளர்கள், 6 பெண் போட்டியாளர்கள், ஒரு வீடு அதில் நடக்கும் போட்டி. கொஞ்சம் வித்தியாசங்களுடன் இந்த ஷோ ஒளிபரப்பாக உள்ளது, Second Love என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷோவை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.

LATEST News

Trending News