ஸ்டன்னிங் லுக்கில் Hi பட நடிகை காவியா அறிவுமணி புகைப்படங்கள்..

ஸ்டன்னிங் லுக்கில் Hi பட நடிகை காவியா அறிவுமணி புகைப்படங்கள்..

காவியா அறிவுமணி

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி.

ஸ்டன்னிங் லுக்கில் Hi பட நடிகை காவியா அறிவுமணி புகைப்படங்கள்.. | Kaavya Arivumani Stunning Look Photoshoot

 

அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார் காவியா அறிவுமணி. மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

கவின், நயன் தாரா நடிப்பில் உருவாகி வெளியான HI படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் காவியா. தற்போது ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News