39வது பர்த்டே!! கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்டில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்..

39வது பர்த்டே!! கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்டில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்..

ஸ்ருதிகா அர்ஜுன்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிகாவுக்கு ஸ்ரீ படம் பெரியளவில் ஹைப் கொடுக்கவில்லை.

அதன்பின் ஆல்பம் படத்திலும் தித்திக்குதே படத்திலும் நடித்த ஸ்ருதிகா சினிமாவில் இருந்து விலகினார். தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்ற ஸ்ருதிகா, குக் வித் கோமாளி 3 சீசனில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.

39வது பர்த்டே!! கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்டில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்.. | Shrutika Arjun 39 Birthday Photoshoot With Husband

பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த ஸ்ருதிகா, பிக்பாஸ் இந்தி 18வது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 96 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறினார்.

நேற்றுடன் தன்னுடைய 39வது பிறந்தநாளை ஆரம்பித்துள்ள ஸ்ருதிகா, தன் கணவர் அர்ஜுனுடன் ரொமான்டிக் போட்டோஷூட் எடுத்த இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News