மாடர்ன் லுக்கில் அசத்தும் விஜே அஞ்சனா ரங்கனின் புகைப்படங்கள்..
அஞ்சனா ரங்கன்
சன் மியிஸிக் இசை நிகழ்ச்சி மூலம் எல்லோரிடத்திலும் செம பேமஸ் ஆனவர் அஞ்சனா ரங்கன். அதிலும் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் யார் அஞ்சனா, யார் மணிமேகலை என்ற குழப்பம் வரும் அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி அப்போது இருப்பார்கள்.

இதில் அஞ்சனா தற்போது பல படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் குறிப்பாக தெலுங்கு படங்கள் ப்ரோமோஷன் பலவற்றை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்பொது மாடர்ன் லுக்கில் எடுத்த அசத்தல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.