பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா?

பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கலந்து கொண்டார். அப்போது விஜய் மற்றும் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்யின் ஓப்பனிங் சாங் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை நடனமைப்பாளர் சாண்டி நடனமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES