கொண்டாட்டத்தில் விஜய் டிவி சீரியல் ரசிகர்கள்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உடன் இணையும் மெகா தொடர்..

கொண்டாட்டத்தில் விஜய் டிவி சீரியல் ரசிகர்கள்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உடன் இணையும் மெகா தொடர்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு பெரியளவில் ரசிகர்கள் உண்டு.

மேலும் இந்த சீரியலின் மூலம் பிரபலமான சித்ரா, தனது கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியின் மற்றும் ஒரு மெகா தொடரான பாக்கியலட்சுமி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் இணைந்து மெகா சங்கமம் நடத்தவுள்ளது.

அதன் ப்ரோமோ வெளியாகிய நிலையில் தற்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

LATEST News

Trending News