அம்மா ரோலில் நடித்த நடிகையா இவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள், நீங்களே பாருங்க...

அம்மா ரோலில் நடித்த நடிகையா இவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள், நீங்களே பாருங்க...

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கன்னத்தில் முத்தமிட்டாள்' சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது.

அம்மா ரோலில் நடித்த நடிகையா இவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள், நீங்களே பாருங்க | Actress Rajeswari Photos Viral On Netஇதில் முதலில் திவ்யா பத்மினி என்பவர் தான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவர் விலகியதால் ராஜேஸ்வரி என்பவர் அவருக்கு பதிலாக நடித்து வருகிறார். இது இந்தியில் ஒளிபரப்பான "துஜ்சே ஹை ராப்தா" என்ற சீரியலின் ரீமேக் ஆகும்.

தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வயது உடையவர்களாக இருக்க மாட்டார்கள். இருப்பினும், அந்த கதாபாத்திரமாக தோற்றமளிப்பார்கள்.

அந்த வகையில் "கன்னத்தில் முத்தமிட்டாள்" தொடரில் அம்மாவாக நடிக்கும் ராஜேஸ்வரி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ராஜேஸ்வரி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அம்மா ரோலில் நடித்த நடிகையா இவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள், நீங்களே பாருங்க | Actress Rajeswari Photos Viral On Net

 

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பாரத்த ரசிகர்கள் அம்மா ரோலில் நடிப்பது இவர் தானா, உண்மையில் இது நீங்களா என அவரின் அழகை பற்றி வர்ணித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது.

 

GalleryGalleryGallery

LATEST News

Trending News