கரூர் உயிரிழப்பு சம்பவம், விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்.. இதுதான் தண்டனை, யாரு சொல்றா பாருங்க
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கரூரில் விஜய் Road Show செல்ல அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த பிரச்சனை குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக முன்னேற்ற படைத்தலைவி வீரலட்சுமி அவர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டின் தாய்மார்கள் தயவுசெய்து உங்கள் பெண்களை கட்டி கொடுக்காதீர்கள் என்று பேசி உள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டுப் பெண்களும் ஆண்களும் அவர்களை காதலும் செய்யாதீர்கள் கல்யாணமும் செய்யாதீர்கள் இதுதான் தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு கொடுக்கும் சரியான தண்டனை என கூறியுள்ளார்.