பிரபல நடிகையை குறி வைத்து சில வருடமாக டார்ச்சர் செய்த நபர், கடுப்பில் நடிகை செய்தது
தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கு ரசிகர்கள் தங்கள் அன்பில் எல்லை மீறிய அன்பு தொல்லை கொடுப்பார்கள்.
ஆனால், இங்கோ நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனாவை ஒருவர் சில வருடமாக இன்ஸ்டாவில் மோசமான வகையில் மெசெஜ் அனுப்பிக்கொண்டே இருக்கிறாராம்.
அதாவது ரவீனா தன்னை விரும்பியதாக கற்பனை செய்துக்கொண்டு தொடர்ந்து நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என பேசியதோடு இல்லாமல், தற்போது ரவீனா தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி மிக மோசமாக மெசெஜ் அனுப்பி வருகின்றனர்.
இதை பொறுத்து பொறுத்து பார்த்து அவர்கள் குறித்து எல்லா தகவலையும் நெட்டில் வெளியிட்டுள்ளார், ரவீனா இதோ...