யாரு என்ன சொன்னாலும் கடைசியில் என் காதல் தான் ஜெயிக்கும்- விஜே பாரு சவால்

யாரு என்ன சொன்னாலும் கடைசியில் என் காதல் தான் ஜெயிக்கும்- விஜே பாரு சவால்

பிக்பாஸ் எந்த மொழி எடுத்தாலும் எல்லா சீசனிலும் ஒரு காதல் ஜோடி இணைந்துவிடுவார்கள். அப்படி தமிழில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதீன் ஜோடி காதலர்களாக இணைந்தார்கள்.

விஜே பாரு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர். இவர் இதை தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் கார் டாஸ்கில் இவர்கள் சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்து தள்ளி விட்டது பெரிய சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்து ரெட் கார்ட் கொடுத்து அவரையும், கம்ரூதினையும் வெளியேற்றினார்.

இதுக்குறித்து பார்வதி கூறுகையில், கானா வினோத், விக்ரம், சபரி என யார் சொன்னாலும் கடைசியில் என் காதல் தான் ஜெயிக்கும் என விஜே பாரு கூறியுள்ளார். 

யாரு என்ன சொன்னாலும் கடைசியில் என் காதல் தான் ஜெயிக்கும்- விஜே பாரு சவால் | Bigg Boss 9 Fame Vj Paaru About Her Love Life

LATEST News

Trending News