பார்டியில் கணவருடன் Vibe செய்த அமாலா பால் - வைரல் காணொளி

பார்டியில் கணவருடன் Vibe செய்த அமாலா பால் - வைரல் காணொளி

நடிகை அமாலா பால் தன் கணவருடன் குடித்து பார்டி பண்ணும் ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் ஒரே படத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை தான் அமாலா பால். எத்தனை கதாநாயகிகள் புதிதாக வந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மைனா படம் நடித்து ரசிகர்கள் மனதில் இன்றுவரை நடிகை அமாலா பால் வாழ்ந்து வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தற்போது தன் கணவருடன் மிகவும் ஜாலியாக வாழ்ந்த வருகிறார்.

பார்டியில் கணவருடன் Vibe செய்த அமாலா பால் - வைரல் காணொளி | Amala Paul Her Husband Party Vibe Viral Video

இந்த நிலையில் அமாலா பால் மற்றும் அவரது கணவர் கோவாவில் ஒரு பார்டியில் வைப் செய்த காணொளி தற்போது ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகின்றது.

வைரலாகி வரும் அந்த காணொளியில் தன் கணவருடன் போட்டி போட்டு அமாலா பால் குடிக்கிறார். இதனுடன் ஒரு பெரிய போத்தலின் அருகே நின்று கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News