வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. முதல் முறையாக இணையும் கம்போ
காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ருக்மிணி வசந்த் மார்க்கெட் திரையுலகில் எங்கேயோ சென்றுவிட்டது.
பாலிவுட் படங்களில் கூட இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில், ருக்மிணி வசந்த் அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கப்போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் கூறுகின்றன.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் தீபக் ரெட்டி இயக்க சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறாராம்.
ரொமான்டிக் காமெடி Entertainer படமாக இது இருக்குமாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.