கோட் விஜய்யை காப்பி அடித்த டாக்ஸிக் ஹீரோ யஷ்!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

கோட் விஜய்யை காப்பி அடித்த டாக்ஸிக் ஹீரோ யஷ்!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பான் இந்தியன் ஸ்டார் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் டாக்ஸிக். நயன் தாரா, தாரா சுதாரியா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர்.

வரும் மார்ச் 19 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த டீசரில், இட்ஸ் ஓவர், வென் ஐ சே இட்ஸ் ஓவர் என்று யஷ் ஒரு டயலாக் பேசியிருப்பார்.

கோட் விஜய்யை காப்பி அடித்த டாக்ஸிக் ஹீரோ யஷ்!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Yash Toxic Teaser Dialogue Copied From Vijay Goat

இதனை அறிந்த சிலர் விஜய்யின் கோட் படத்தின் டயலாக்கை காப்பி அடித்துவிட்டார்கள் என்று கலாய்த்து வருகிறார்கள். கோட் படத்தில் கிளைமேக்ஸில் கேம் ஈஸ் இட்ஸ் ஓவர், பட் ஒன்லி வென் ஐ சே இட்ஸ் ஓவர் என்று விஜய் பேசியிருப்பார். அதைத்தான் யஷ் காப்பி அடித்துள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

LATEST News

Trending News