விஜய் இதை மாத்திக்கணும்!! திரிஷா சொன்ன பழைய வீடியோ டிரெண்ட்..

விஜய் இதை மாத்திக்கணும்!! திரிஷா சொன்ன பழைய வீடியோ டிரெண்ட்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்மீது வரும் விமர்சனங்கள் குறித்து பதிலடி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் தன்னை சேர்த்து பேசிய அரசியல் தலைவருக்கு எதிராக திரிஷா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

விஜய் இதை மாத்திக்கணும்!! திரிஷா சொன்ன பழைய வீடியோ டிரெண்ட்.. | Vijay Trisha Old Interview Video Viral After

இந்நிலையில் திரிஷா, நடிகர் விஜய்யுடன் இணைந்து பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், விஜய் ஒரு விஷயத்தை மாற்றிக்கொண்டால் Moody-ஆக இருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திரிஷா கூறியிருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News