பிக் பாஸ் திவ்யா கணேஷ் சேலையில் அழகிய போட்டோஷூட்

பிக் பாஸ் திவ்யா கணேஷ் சேலையில் அழகிய போட்டோஷூட்

பிக் பாஸ் 9ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் திவ்யா கணேஷ். அவர் அந்த ஷோவுக்கு வரும் முன்பு பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருந்தார். ஆனால் பிக் பாஸ் தான் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

திவ்யா கணேஷ் தற்போது சேலையில் சற்று கிளாமர் ஆக இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அழகிய புகைப்படங்கள் இதோ. 

LATEST News

Trending News

HOT GALLERIES